🌍 “இனிமேல் அமெரிக்காவிலும் இந்திய தயாரிப்பு ஐபோன்கள்!” – டிம் குக் அதிரடி அறிவிப்பு!

“வரும் காலங்களில் அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டவையாகவே இருக்கும்.”
இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கான முக்கிய கட்டமாக இது பார்க்கப்படுகிறது.