மாப்படுகை ரயில்வே கேட் 2 நாட்களுக்கு மூடல் – பொதுமக்களுக்கு அறிவிப்பு

மயிலாடுதுறை அருகே உள்ள மாப்படுகை ரயில்வே கேட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில்வே கேட் தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.