மயிலாடுதுறை மாவட்டத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ஃபெஞ்ச்ல புயல் மற்றும் கன மழை காரணமாக நாளை (நவ 30) மயிலாடுதுறை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.