மயிலாடுதுறையில் மின் கம்பிகள் சேதம்

மின் கம்பிகள் சேதம்

மயிலாடுதுறையில் தொடர்ந்து மழையால் சேதமடைந்த மின் கம்பங்களை கொட்டும் | மழையில் நனைந்தபடி மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்தனர்.