செய்திகள் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட்!mayilai guru By AdminNovember 29, 2024Less 1 min read44 Views டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ShareTweetPinShareSend Previous Postஉருவானது ஃபெஞ்சல் புயல் Next Postமயிலாடுதுறை மாவட்டத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை You May Also Like ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி January 7, 2025 தங்கம் விலை சற்று குறைவு April 25, 2024 விவசாயிக்கு மானியத்துடன்கூடிய உளுந்து விதை வழங்குதல் January 7, 2025 மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மயிலாடுதுறையில் மருத்துவ பரிசோதனை தொடங்கிவைத்தார். December 9, 2024