ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா அவர்களின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உங்கள் எதிர்காலப் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

Birthday greetings to Hon’ble Chief Minister of Jammu & Kashmir
Thiru. Omar Abdullah!
Wishing you the very best in your journey ahead!