மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் அரசு மாணவியர் விடுதியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்டு, மாணவிகளிடம் கலந்துரையாடி, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்கள்