மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறை மற்றும் நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் 3ஆவது புத்தகத் திருவிழாவை நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி அவர்கள் துவக்கி வைத்தார்கள்.