மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 15வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி அவர்கள், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துவடிவேல் அவர்கள்,தனி வட்டாட்சியர் (தேர்தல்) முருகேசன் அவர்கள் உள்ளனர்.