மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா அவர்களுக்கு மயிலாடுதுறை தொகுதி தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் மகா பாரதி வெற்றி பெற்ற சான்றிதலை வழங்கினார்.