மயிலாடுதுறையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் நிலைய வளாகத்தில் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு அறம் செய் அறக்கட்டளை சார்பில் வேம்பு, புங்கன், பலா, பப்பாளி, கொய்யா, போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டன.