மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஜெ.இராதாகிருஷ்ணன் இ.ஆ.ப அவர்களும், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்களும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ் அவர்கள், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் (பொ) மோகன் அவர்கள், மாவட்ட வழங்கல் அலுவலர் உஅர்ச்சனா அவர்கள் உள்ளனர்.