செய்திகள்

103 Articles

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், “நியாயமான தொகுதி மறுசீரமைப்பு”க்கான கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை.

பேரவை நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த நேரத்தில் காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரக்கூடிய மரபிற்கிணங்க, “நியாயமான தொகுதி மறுசீரமைப்பு”க்கான கூட்டு நடவடிக்கைக் குழுவின்

விழுப்புரம் மாவட்டம், திருக்குணம் மதுரா கொசப்பாளையம் கிராமத்தில் பாறையை வெடிவைத்து தகர்த்தபோது சிதறிய கருங்கல் தலையில் விழந்ததில் உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், திருக்குணம் மதுரா கொசப்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற வாய்க்கால் பராமரிப்புப் பணியின்போது வாய்க்கால் நடுவிலிருந்த பாறையை

அறிவியல் நகரம் சென்னை

தமிழக அரசின் உயர்கல்வித் துறையின் அங்கமான அறிவியங் நகரம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கிடையே அறிவியல் விழிப்புணர்வு மற்றும் அறிவியல் சார்ந்த

அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை

அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனைஅரசியல் கட்சிகளுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனைதேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்தவும்,

கரை ஒதுங்கிய மர்மப்பொருள் – மீனவர்கள் அச்சம்

கரை ஒதுங்கிய மர்மப்பொருள் - மீனவர்கள் அச்சம்சிதம்பரம் அருகே கடற்கரையில் மிதவை போன்ற மர்மப்பொருள் ஒன்று ஒதுங்கியதால் மீனவர்கள் அச்சம்.

தமிழகத்தின் அனுமதியின்றி எந்த கொம்பனாலும் மேகதாது அணையை கட்ட முடியாது

தமிழகத்தின் அனுமதியின்றி எந்த கொம்பனாலும் மேகதாது அணையை கட்ட முடியாதுநதிநீர் பிரச்சினைக்காக 22 வழக்குகள் தொடர்ந்துள்ளோம்சட்டத்திற்கு புறம்பாக அண்டை மாநிலங்களுக்கு

அண்டை மாநில முதலமைச்சர்கள் நன்கு பழகுகிறார்களே, ஏன் அவர்களிடம் பேசி தீர்க்க கூடாது – எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ்

அண்டை மாநில முதலமைச்சர்கள் நன்கு பழகுகிறார்களே, ஏன் அவர்களிடம் பேசி தீர்க்க கூடாது - எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ்பேசினால் அனைத்தும்

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கு

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்குதிருப்பரங்குன்றம் மலை மத்திய அரசின் தொல்லியல் துறைக்கு

ஒருகால பூஜை திட்டத்தில் கூடுதலாக 1,000 கோயில்கள் சேர்ப்பு – ரூ.110 கோடி வைப்பு நிதியையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (21.03.2025) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூஜை