மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டாரம் வானாதிராஜபுரம் கிராமத்தில் சாலை அமைக்கப்பட்டு உள்ளதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்கள்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டாரம் வானாதிராஜபுரம் கிராமத்தில் அக்பர் தெருவில் தார் சாலை அமைக்கப்பட்டு உள்ளதை மாவட்ட ஆட்சியர் .ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இ.ஆ.ப அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் .ஷோபனா அவர்கள், புவனேஷ்வரி அவர்கள் உள்ளனர்.