மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

இன்று(13.12.2024) மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.பி.மகாபாரதி அவர்கள் உத்தரவு.

 

Play Video