மயிலாடுதுறையில் மக்கள் தொடர்பு முகாம்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் ஸ்ரீகண்டபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் திரு நிவேதா எம். முருகன் அவர்கள் முன்னிலையில் வழங்கினார்கள்.