தமிழ்நாட்டில்‌ ஒரே கட்டமாக ஏப்ரல்‌ 19ஆம்‌ தேதி மக்களவைத்‌ தேர்தல்‌ நடைபெறும் என இந்திய தலைமைத்‌ தேர்தல்‌ அதிகாரி ராஜிவ்‌ குமார்‌ தெரிவித்துள்ளார்.

தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.