அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் 1,000 ருபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை அரசு உதவி பெரும் பள்ளி மாணவிகளுக்கும் நீட்டித்து அரசாணை வெளியீடு. வரும் கல்வியாண்டில் 49,646 மாணவிகள் கூடுதலாக பயனடவுள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல்.