மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 11,549 மாணவ மாணவிகள் தேர்வு எழுதி இருந்த நிலையில் 10,449 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம் 27 -வது இடத்தை பிடித்துள்ளது.மயிலாடுதுறை மாவட்ட தேர்ச்சி விகிதம் 90.48% ஆகும்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 9 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.