மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்குப்பதிவு தினத்தன்று தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினர் மற்றும் தேர்தல் நுண்பார்வையாளர்கள் தபால்வாக்கு செலுத்துவதை மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ பி மகாபாரதி பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியர் முத்துவடிவேல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.