மயிலாடுதுறை 110 கி.வோ. தொகுப்பு துணைமின் நிலையம் , மயிலாடுதுறை அர்பன் துணை மின் நிலையம் மற்றும் மணக்குடி துணை மின் நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களில் 23.07.2024 செவ்வாய்க்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் மயிலாடுதுறை நகர பகுதிக்குட்ப்பட்ட பட்டமங்கல தெரு, கச்சேரிரோடு , புதிய பேருந்து நிலையம், திருமஞ்சன வீதி , வடகரை, மங்கநல்லூர் , வழுவூர், கிளியனூர் , மன்னம்பந்தல் , தர்மபுரம் , மணக்குடி, சோழசக்கரநல்லூர், உளுந்துக்குப்பை , வள்ளாலகரம், திருவிழந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் கிராமங்களுக்கும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மயிலாடுதுறை மின் வாரிய கோட்ட செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.