தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் (5.3.2025) தலைமைச் செயலகத்தில், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு – மாநில உரிமையை காப்பது தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உரை ஆற்றினார்.

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் திரு. ஜெ.இராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு